விஜய்க்கு கிடைக்காத ஆஸ்கார், காப்பிக்கு கிடைத்துவிட்டதா? அதிர்ச்சி தகவல்

விஜய் படத்திற்கு கிடைக்காத விருது, விஜய் படத்தை பார்த்து காப்பி அடித்த படத்திற்கு கிடைத்து விட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் கடந்த 1999ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா,…


285c6a2e44533cf3786279adec436bdc

விஜய் படத்திற்கு கிடைக்காத விருது, விஜய் படத்தை பார்த்து காப்பி அடித்த படத்திற்கு கிடைத்து விட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்

கடந்த 1999ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா, குஷ்பு நடித்த திரைப்படம் ’மின்சார கண்ணா’ இந்த படத்திற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி வசூலிலும் இந்த படம் படுதோல்வி அடைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மின்சார கண்ணா படத்தை காப்பி அடித்து தயாரித்த பாரசைட் என்ற படத்திற்கு இன்று ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். இந்த இரண்டு படத்தின் கதைகளும் ஒரே மாதிரியானவை என்று அவர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன