சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது
அதற்கு பதிலாக ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் விமானம் பறக்கும் போது இந்த படத்தின் இசை விழாவை நடத்த சூர்யா படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
உலக திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தின் இசை வெளியீடு விண்ணில் பறக்கும் விமானத்தில் விண்ணில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது