விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஷிமோகாவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் தான் இப்பட பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் ஏற்கனவே நடித்த பிகில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் ஒருவர் மேஜிக் ஒன்றை செய்து விஜயை அசத்துகிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.