துப்பாக்கி 2 வருகிறதா- விஜய்யின் 65வது படம் எப்படி

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான பிகில் படம் பொங்கலுக்கு டிவியில் வருகிறது. விஜய்யின் அட்லி கூட்டணியில் வந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்…

விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான பிகில் படம் பொங்கலுக்கு டிவியில் வருகிறது. விஜய்யின் அட்லி கூட்டணியில் வந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

45926a1cf993cc0d16cf2ac103c27035-1

இந்நிலையில் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இப்படப்பிடிப்பு நடந்து வரும் இவ்வேளையில் விஜய்யின் அடுத்த பட தகவல்கள் கசிய துவங்கியுள்ளது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம்.

அருண்ராஜா காமராஜ், ஏ.ஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் என மூவரில் யாராவது ஒருவர் இயக்குனராம்.

முருகதாஸ் தனது துப்பாக்கி படத்தின் 2ம்பாகத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது எனினும் இது எதுவுமே உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே உலா வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன