2019 ஆண்டில் மறைந்த சினிமா பிரபலங்கள்

இந்த ஆண்டு காலத்தால் அழியாத படங்கள் பலவற்றுக்கு தங்கள் பங்கை ஆற்றிய சில சினிமா கலைஞர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனர். மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் லெனின் ராஜேந்திரன், சமீபத்தில் மறைந்த பகல் நிலவு…

இந்த ஆண்டு காலத்தால் அழியாத படங்கள் பலவற்றுக்கு தங்கள் பங்கை ஆற்றிய சில சினிமா கலைஞர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனர்.

e6a3c84f5b5cd7b25b8450131f52a052

மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் லெனின் ராஜேந்திரன்,

சமீபத்தில் மறைந்த பகல் நிலவு பட ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு, தனது கதை வசனத்தால் தமிழ் நாட்டு மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கிரேஸி மோகன், காலத்தால் அழியாத உதிரிப்பூக்கள்,நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கி கடந்த வருட ஆரம்பத்தில் வெளியான பேட்ட படத்தில் நடிகராகவும் நடித்த இயக்குனர் மகேந்திரன், அந்தக்கால பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா,டூயட் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த சாக்ஸ போன் வித்வான் கத்ரி கோபால் நாத், ஓசாமா பின்லாடன் அட்ரஸ் எங்க இருக்குன்னு வடிவேலுவிடம் கேட்டு சிரிக்க வைத்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் சில பாடல்களை எழுதிய கவிஞர் முத்து விஜயன் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்களை 2019ல் இழந்துள்ளோம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன