சிம்புவுக்கு படங்களே இல்லாத சூழ்நிலை சூட்டிங் சரியாக வரவில்லை மாநாடு படம் ட்ராப். பின்பு மீண்டும் ஆரம்பிப்பதாக தகவல் , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிம்பு மீது வைத்த குற்றச்சாட்டு என பல பிரச்சினைகள் சிம்புவை சுற்றி கடந்த சில மாதங்களாக அரங்கேறியது.
இந்நிலையில் பக்திப்பரவசத்துடன் ஸ்வாமிக்கு மாலையணிந்து ஐய்யப்பன் கோவிலுக்கு சமீபத்தில் சிம்பு சென்று வந்தார்.
சென்று வந்த உடன் தனது லுக்கை வெளியிட்டுள்ளார். இது அடுத்த படத்திற்கான லுக் என்று தெரிகிறது.
மாநாடு படத்திற்கான லுக் ஆகத்தான் இது இருக்கும்.