ஜின் மாந்த்ரீகம் பற்றி பேசும் இருட்டு

வி இசட் துரை இயக்கி இன்று வெளியாகும் இருட்டு திரைப்படம் முழுக்க முழுக்க ஜின் மாந்த்ரீகம் பற்றி பேசுகிறதாம். ஜின் மாந்த்ரீகம் என்பது கடுமையான ஒரு மாந்த்ரீகம் சிலருக்கு இந்த மாந்த்ரீகத்தை செய்தால் மனநிலை…

வி இசட் துரை இயக்கி இன்று வெளியாகும் இருட்டு திரைப்படம் முழுக்க முழுக்க ஜின் மாந்த்ரீகம் பற்றி பேசுகிறதாம்.

db829b6b61c4d9fb667cde72dab7455f-1

ஜின் மாந்த்ரீகம் என்பது கடுமையான ஒரு மாந்த்ரீகம் சிலருக்கு இந்த மாந்த்ரீகத்தை செய்தால் மனநிலை பாதிப்பு, உயிருக்கு ஆபத்து கூட ஏற்படும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பலரால் நம்பப்படுகிறது.

இதை அடிப்படையாக வைத்துதான் வி இஸட் துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

திகில் படம் பற்றி அவ்வளவாக தெரியாத இவரை சுந்தர் சிதான் திகில் படம் இயக்க சொன்னாராம் அதன் படி இது வரை தமிழ் சினிமாவில் பேய்னா இப்டித்தான் இருக்கும். இன்னொருவர் உடலில் ஆத்மா இறங்கினால் என்ன செய்யும் என்ற வழக்கமான பார்முலா இல்லாமல் இப்படம் மிக வித்தியாசமான முறையில் இப்படம் இயக்கப்பட்டிருக்கிறதாம்.

படம் பயங்கரமாக பயம் காட்டியதால் நான்கு முக்கிய காட்சிகளை வெட்டிய பிறகுதான் சென்சார் யு ஏ சர்ட்டிபிகேட் பெற முடிந்ததாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன