தமிழில் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அக்சயகுமார். ஹிந்தியில் முன்னணி நட்சத்திரமான இவர் நிர்மா சோப் விளம்பரத்தில் நடித்து வருகிறார்.
எண்பதுகள் ,90களில் பிரபலமாக இருந்த விளம்பரம் நிர்மா சோப், வாசிங் பவுடர் விளம்பரம். எய்ட்டீஸ் நைண்டீஸ் கிட்ஸ் எல்லோருக்கும் இந்த விளம்பரம் தெரியும்.
அப்படி பிரபலமாக இருந்த ஒரு விளம்பரத்தில் தானும் நடிப்பதன் மூலம் பெருமை கொள்கிறாராம் அக்சய்.
நிர்மா குடும்பத்தில் தானும் அங்கம் வகித்தது குறித்து இவருக்கு பெருமையாம்.