என் வழி தனி வழி என ரஜினிகாந்த் ஏற்கனவே பேசிய பஞ்ச் வசனம் பிரபலமாகும். இந்நிலையில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் தனி வழி என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. ஆங்கில வரிகள்…
என் வழி தனி வழி என ரஜினிகாந்த் ஏற்கனவே பேசிய பஞ்ச் வசனம் பிரபலமாகும். இந்நிலையில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் தனி வழி என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது.
ஆங்கில வரிகள் கலப்புடன் அப்பாடல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.