சிவாவின் சுமோ டிரெய்லர்

சிவா நடிக்கும் சுமோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. படத்துக்கு படம் காமெடியாக நடிக்கும் சிவா தன்னை சூப்பர் ஸ்டார் போல உல்டா செய்து தனது படங்களில் நடித்து வருபவர். தமிழ் படம், தமிழ்…

சிவா நடிக்கும் சுமோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. படத்துக்கு படம் காமெடியாக நடிக்கும் சிவா தன்னை சூப்பர் ஸ்டார் போல உல்டா செய்து தனது படங்களில் நடித்து வருபவர்.

a8aef20238b4ca574f29d92b596429b4

தமிழ் படம், தமிழ் படம் 2 இரண்டிலும் இவரது காமெடி அட்டகாசங்கள் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 14 உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி ஹோசிமின் இயக்கி வரும் சுமோ படத்தில் நடித்து உள்ளார்.

காமெடி படங்களை அதிகம் தயாரித்து வரும் வேல்ஸ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது இப்பட டிரெய்லர் இன்று வெளியாகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன