சத்யராஜ் நடிப்பில் அதிரடி படமாக உருவாகியுள்ளது தீர்ப்புகள் விற்கப்படும் படம்.இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் கலக்கலாக உள்ளது. சத்யராஜ் முதிர்ந்த தோற்றத்தில் அதிரடியில் கலக்கி உள்ளார்.
குழந்தைகள் ரீதியான துன்புறுத்தலை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லருக்கு சத்யராஜ் மாமாவுக்கு என் வாழ்த்துக்கள் என சூர்யா கமெண்ட் செய்துள்ளார்.
இப்படத்தை தெரன் இயக்கியுள்ளார்.