வெப் சீரியலில் நடிக்க இருக்கும் சமந்தா

தமிழ் சினிமாவின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் இவர். தங்க மகன், தெறி என இவர் நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை…

தமிழ் சினிமாவின் மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்து அறிமுகமானவர் சமந்தா. விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் இவர்.

63721cf1a1cba0126e694bc01357b4f4

தங்க மகன், தெறி என இவர் நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் ஆந்திர நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு அக்கட தேசமான ஆந்திராவில் செட்டிலானார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு இவர் வெப் சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

தெ ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் அவர் நடிக்க உள்ளதாக கூறி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டுவிட்டரிலும் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன