பாடலை பாராட்டிய பாவனா மீது பாசமழை பொழிந்த தோழி ரம்யா நம்பீசன்

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகைகள் பாவனா மற்றும் ரம்யா நம்பீசன் பாவனா தமிழில் வெயில், கூடல் நகர், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் சேதுபதி, சத்யா உள்ளிட்ட…

பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகைகள் பாவனா மற்றும் ரம்யா நம்பீசன் பாவனா தமிழில் வெயில், கூடல் நகர், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களில் நடித்துள்ளார்.

a255c635144f694ed09ca78f986beb02

ரம்யா நம்பீசன் சேதுபதி, சத்யா உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களில் நடித்துள்ளார்.

பாவனாவும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள், பாவனாவின் திருமணத்துக்கு கூட ரம்யா நம்பீசன் தான் தோழியாக இருந்தார்.

இப்படியான பாவனாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் ரம்யா.

என் ஆத்மா என் சகோதரி நான் நினைவில் இருந்ததிலிருந்து என்னுடன் இந்த பயணத்தை நடத்தி வந்த எனது பிரதிபலிப்பு பாவனா. வெல்லமுடியாதது உன் வலிமை என்னுடைய அனைத்து உயர்வுகளிலும் என் கையைப் பிடித்தது .. அதனால் உனக்கு ஐ லவ் யூ என்று சொல்ல விரும்பினேன் என ரம்யா கூறியுள்ளார்.

ரம்யா பாடிய பாட்டுக்கு பாவனா ஆக்சன் செய்து சூப்பர் என்று சொல்லவே பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரம்யா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன