வரலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி பட்டம்

அந்தக்கால புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி, காதல் இளவரசன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையதிலகம் பிரபு, புரட்சி தமிழன் சத்யராஜ், மக்கள் நாயகன் ராமராஜன், இளையதளபதி விஜய்,…

அந்தக்கால புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி, காதல் இளவரசன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையதிலகம் பிரபு, புரட்சி தமிழன் சத்யராஜ், மக்கள் நாயகன் ராமராஜன், இளையதளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜீத் என அடைமொழிக்கு பஞ்சமில்லாதது தமிழ் சினிமா இது அந்தக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வரும் விசயமாகும்.

e82ac4f2b35b4c6c6a37115f0a71ca07-2

இப்போது நடிகைகள் பலருக்கும் அடைமொழி கொடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் பல படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் வரலட்சுமிக்கு மக்கள் செல்வி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் நடித்து விரைவில் வரும் டேனி என்ற படத்தின் டிரெய்லர் நாளை மறுதினம் டிசம்பர் 6ல் வருகிறது அதில் இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன