ரஜினிகாந்த் குறித்து சீமான் நறுக் சுறுக் பேச்சு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி ரஜினிகாந்த் உட்பட பல அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பவர்தான். இந்நிலையில் சமீபத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை என்ற ரஜினியின் பேச்சுக்கு சீமான் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார். நீங்க என்ன…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி ரஜினிகாந்த் உட்பட பல அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பவர்தான். இந்நிலையில் சமீபத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை என்ற ரஜினியின் பேச்சுக்கு சீமான் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

7d44e53fdfa78dafd3bfcd39a1990bf5

நீங்க என்ன ஆளுமை இல்லேன்னு சொல்றிங்க அதுக்கு கமல்ஹாசனையாவது சொல்லலாம் அவரே இயக்குவாரு வசனம் எழுதுவாரு பாடல் எழுதுவாரு பாடுவாரு நடிப்பாரு, ஆனா நீங்க என்ன செஞ்சிட்டு வந்திருக்கிங்க யார் முதன்மையான இயக்குனர்னு சொல்றாங்களோ அவங்க படத்துலதான் நடிப்பிங்க அப்புறம் என்ன ஆளுமைய பத்தி பேசுறிங்க என கூறியுள்ளார் சீமான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன