வெங்கட் பிரபு படத்தில் லாரன்ஸா

வெங்கட் பிரபு மாநாடு படம் இயக்குகிறேன் என கடந்த வருடம் அறிவித்தாலும் அறிவித்தார், தொடர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங்க் தொடங்குவதிலே கூட கடும் சிரமம் ஏற்பட்டது. நடிகர் சிம்பு இப்படத்திற்காக ஒத்துழைக்கவில்லை என்ற சர்ச்சைகள்…

வெங்கட் பிரபு மாநாடு படம் இயக்குகிறேன் என கடந்த வருடம் அறிவித்தாலும் அறிவித்தார், தொடர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங்க் தொடங்குவதிலே கூட கடும் சிரமம் ஏற்பட்டது. நடிகர் சிம்பு இப்படத்திற்காக ஒத்துழைக்கவில்லை என்ற சர்ச்சைகள் எழுந்துஅ அடங்கிய நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் லாரன்ஸ் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

13d7b7689430f6c2eaf264e57ad74df5

படத்தை பற்றியஅப்டேட்ஸ் விரைவில் என தெரிவிக்கப்பட்டுள்ளது

லாரன்ஸ், மற்றும் வெங்கட் பிரபு சந்தித்து கொள்ளும் புகைப்படத்துடன் நல்லதே நடக்கும் நல்லதே நினைப்போம் என டுவிட் இட்டுள்ளார் வெங்கட் பிரபு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன