திருமணம் குறித்து வந்த செய்தி யோகிபாபு விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர். இன்றைய நிலைமையில் இவர் டேட்ஸ் கிடைக்காத நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் அதிகம். இவர் சமீபத்தில் ஒரு பெண்ணுடன் தோன்றும் புகைப்படம் வெளியானது அதில் ஒரு கஷ்டப்பட்டு உழைத்து…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர். இன்றைய நிலைமையில் இவர் டேட்ஸ் கிடைக்காத நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் அதிகம்.

4d17ad778e76bb9e15ff94d2b3572097

இவர் சமீபத்தில் ஒரு பெண்ணுடன் தோன்றும் புகைப்படம் வெளியானது அதில் ஒரு கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் உயர்ந்ததால் இது போல் மனைவி கிடைப்பாள் என்ற வகையில் கருத்துக்களும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதை யோகிபாபு மறுத்துள்ளார். அது தவறான தகவல் உரிய நேரத்தில் திருமணம் குறித்து நானே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் யோகி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன