சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் திரைப்படம் வெளிவந்து 9 வருடங்களாகிறது. தற்போதும் கூட ரஜினியை வைத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படம் தயாரித்து வருகிறது.
கடந்த வருடம் பேட்ட படத்தை தயாரித்தது.
இந்த நிலையில் ரஜினி பேசிய எந்திரன் மாஸ் வசனத்தின் டப்பிங் செசனை சன் பிக்சர்ஸ் பகிர்ந்துள்ளது. மாஸ் ஆக இதில் ரஜினி டப்பிங் பேசுகிறார்.