விஜய் சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் படம் கடந்து விட்ட தீபாவளிக்கே ரிலீஸ் ஆகவேண்டியது. இப்படத்தை தயாரித்தது விஜயா வாஹினி கம்பெனி. இக்கம்பெனி முன்பு அஜீத் நடித்த வீரம் படத்தை தயாரித்தபோது அப்போது சில பொருளாதார பிரச்சினைகளை காட்டி தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி போனது.
மீண்டும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு நேற்று 15ம் தேதியான நேற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இன்று அப்படம் ரிலீஸ் ஆகிறது.
இதை விஜயா வாஹினி தெரிவித்துள்ளது அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி பேசிய பன்ச் டயலாக்கை ஷேர் செய்து எங்கள் தலைமையின் வலிமை என்று ரிலீஸ் ஸ்டேட்டஸின் கேப்சனாக எழுதி டுவிட் செய்துள்ளனர்.