இளையராஜா இசையமைப்பில் மிஷ்கின் இயக்கி வரும் படம் சைக்கோ. இதற்கு முன் இளையராஜா மிஷ்கின் கூட்டணி நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்களில் பேசப்பட்டது.
இப்போது மீண்டும் இசைஞானி இளையராஜாவுடன் இசைக்கூட்டணி சேர்ந்துள்ளார் மிஷ்கின். இப்படத்துக்காக இளையராஜா 11 நாட்கள் இசை உருவாக்கம் செய்தாராம் இளையராஜா.
இப்படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
உன்ன நெனச்சு என்ற பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் சில நிமிடங்கள் மட்டுமே வெளியாகியுள்ள இப்பாடலை முழுமையாக கேட்க மாலை வரை காத்திருங்கள் மாலை 5 மணிக்கு முழுப்பாடலும் வெளியாகிறது.