தமிழில் மென்மையான பல படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதா மோகன். இவர் இயக்கிய மொழி உட்பட பல படங்கள் மிகவும் நாகரீகமான முறையில் இயக்கப்பட்டிருக்கும் என்பதால் பலருக்கும் பிடித்த படமாக இன்று வரை உள்ளது.
இவர் எஸ்.ஜே சூர்யாவை வைத்து பொம்மை என்றொரு படம் இயக்கி வருகிறார். இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் அவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினர்.