மன அழுத்தத்தால் சினிமா வாய்ப்புகளை தவற விட்ட இலியானா

தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் இலியானா. இவர் தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அந்த படம் சரியாக போகவில்லை இருப்பினும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த நண்பன் படம் நன்றாக போனது. இந்நிலையில்…

தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் இலியானா. இவர் தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அந்த படம் சரியாக போகவில்லை இருப்பினும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்த நண்பன் படம் நன்றாக போனது.

8b064aab0f5c305c93d5d5aa9f4ed687

இந்நிலையில் இவர் சில வருடங்களாக கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தாராம். காரணம் என்னவென்றால் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரு என்பவரை இவர் காதலித்து ப்ரேக் அப் ஆனதுதானாம்.

இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகி ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதனால் உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டதால் இலியானா ஜிம்முக்கு செல்வதை தவிர்த்து வருகிறாராம். 

இதனால் பல சினிமா வாய்ப்புகளையும் இழந்துவிட்டாராம் இவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன