பா. ரஞ்சித் பாராட்டிய கைதி

கைதி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வந்த படங்களில் ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி நடை போட்டு வருகிறது. படம் ஆரம்பித்தது முதல் அதிரடி அதிரடி அதிரடி மட்டும்தான் இப்படத்தின் சிறப்பு. சினிமா விமர்சகர்கள் பலரால்…

கைதி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வந்த படங்களில் ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி நடை போட்டு வருகிறது. படம் ஆரம்பித்தது முதல் அதிரடி அதிரடி அதிரடி மட்டும்தான் இப்படத்தின் சிறப்பு.

3d5eb91529869c97ef6a8bb998ca1e83

சினிமா விமர்சகர்கள் பலரால் பாராட்டி தள்ளப்பட்ட இந்த படத்தை இப்போது இயக்குனரும் தயாரிப்பாளருமான ரஞ்சித்தும் பாராட்டியுள்ளார்.

சுவாரசியமான எழுத்து& அற்புதமான திரையாக்கம் இயக்குனர் லோகேஷ் மிகஇயல்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்திய கார்த்தி நேர்த்தியான ஒளிப்பதிவு சத்யா துணை கதாபாத்திரங்கள், இசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அசாத்தியவேலைபாடு, துணிச்சலுடன் தயாரித்த பிரபு சார் அனைவருக்கும் வாழ்த்துகள்! என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஞ்சித்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன