விஷ்ணு விஷாலை புகழும் ரைஸா வில்சன்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் படம் எஃப் ஐ ஆர். இதில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக ரைஸா வில்சன் நடிக்கிறார். இப்படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார்.

4402885c2bfa1b79b5249506887936f5

ரைஸா வில்சன் பிக்பாஸில் கலந்து கொண்டவர் ஆவார்.இவர் விஷ்ணு விஷாலை பற்றி இவர் சொன்னது என்னவென்றால் விஷ்ணு விஷால் ஒரு கடினமான பையன், மற்றும் தயாரிப்பாளர் என்று இது அற்புதமான விசயம் என திருவாய் மலர்ந்தருளியுள்ளார் இவர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews