பெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர்

ஒரு பெரியவருக்கும் சிறுவனுக்கும் நடக்கும் கதைதான் இது. வீட்டில் இருந்து ஓடிப்போன பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து செய்யும் அலப்பறைகளே இந்த படம். சிறுவனும் பெரியவரும் போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.…

ஒரு பெரியவருக்கும் சிறுவனுக்கும் நடக்கும் கதைதான் இது. வீட்டில் இருந்து ஓடிப்போன பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து செய்யும் அலப்பறைகளே இந்த படம்.

f4003df370462d64bd2b9d6351e24abc

சிறுவனும் பெரியவரும் போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனர் மதுமிதா ஒரு சிறு இடைவேளைக்குப்பின் இப்படத்தை இயக்கியுள்ளார் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன