சூரரை போற்று பர்ஸ்ட் லுக்

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இவர் சில வருடங்களுக்கு முன் இயக்கிய தமிழில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற அட்டகாசமான…

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இவர் சில வருடங்களுக்கு முன் இயக்கிய தமிழில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

2a964f4079b47d0bb878f4907fd0fd4a

இந்நிலையில் அவர் சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற அட்டகாசமான தமிழ் டைட்டிலுடன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.

அபர்ணா கதாநாயகியாக நடிக்கிறார் ஜி வி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன