விஜய்யின் வெறித்தனத்தை வெறித்தனமாக பாடும் அமெரிக்கர்- வீடியோ

கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் வெற்றி பெற்றதோ இல்லையோ இந்த மாதிரி வித்தியாசமான செய்திகளுக்கு மட்டும் பிகிலை பற்றி பஞ்சமில்லாமல் செய்தி வருகிறது. இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனமாக விதவிதமாக பலரும் பாடி வருகின்றனர்.…

கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் வெற்றி பெற்றதோ இல்லையோ இந்த மாதிரி வித்தியாசமான செய்திகளுக்கு மட்டும் பிகிலை பற்றி பஞ்சமில்லாமல் செய்தி வருகிறது.

58c6bd6002a03b859f91ae65e6746d31

இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனமாக விதவிதமாக பலரும் பாடி வருகின்றனர். விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிக்கு முன் நின்று கத்தும் ஆக்ரோஷமான வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களை பதம் பார்த்து விட்ட நிலையில் இப்போது அமெரிக்காகாரர் ஒருவர் இந்த பாடலை ஸ்டைலாக வெறித்தனமாக பாடியுள்ளார்.

https://twitter.com/i/status/1193038695969873920

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன