மிஷ்கினின் சைக்கோ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. மிஷ்கினின் படம் எப்போதும் சஸ்பென்ஸ் த்ரில்லராகவே இருக்கும் ஓரிரு படங்கள் மட்டுமே விதி விலக்கு. அந்த வகையில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படம் வரும்…

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. மிஷ்கினின் படம் எப்போதும் சஸ்பென்ஸ் த்ரில்லராகவே இருக்கும் ஓரிரு படங்கள் மட்டுமே விதி விலக்கு.

5cdf105ff12db09e8b7dbcd459c7cd40

அந்த வகையில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் இதன் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன