ரஜினிகாந்த்தை வைத்து சிறுத்தை சிவா படம் இயக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியின் படங்களுக்கு தொடர்ந்து அனிருத்தே இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்துக்கும் அனிருத்தையே பரிந்துரைத்தாக கூறப்பட்டது.
சிறுத்தை சிவாவுக்கு அனிருத்துக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத காரணத்தால் அனிருத் வேண்டாம் யுவன் அல்லது இமான் தான் வேண்டும் என இயக்குனர் சன் பிக்சர்ஸிடமும் ரஜினியிடம் வேண்டினாராம்.
அதை ஏற்று இமானையே இப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.