மம்முட்டி நடிக்கும் மாமாங்கம்

பிரபல நடிகர் மம்முட்டி இவர் வரலாற்று படங்களில் நடித்தால் அந்த படத்துக்கு ஒரு தனிச்சிறப்புதான். இதற்கு முன் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் மலையாளத்தில் பழசிராஜா என்ற திரைப்படத்தில் நடித்து அது தமிழிலும் வெளிவந்தது. இளையராஜா…

பிரபல நடிகர் மம்முட்டி இவர் வரலாற்று படங்களில் நடித்தால் அந்த படத்துக்கு ஒரு தனிச்சிறப்புதான். இதற்கு முன் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் மலையாளத்தில் பழசிராஜா என்ற திரைப்படத்தில் நடித்து அது தமிழிலும் வெளிவந்தது. இளையராஜா இசையமைத்திருந்தார்.


570be160269f5e6e1d14c560a7daa037-1

இப்போது மலையாளத்தில் மாமாங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் மம்முட்டி நடித்து வரும் இப்படத்தின் டிரெய்லர் நாளை 2ம் தேதி லகரி என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்படுகிறது.

மம்முட்டியின் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன