குணாவுக்கு வயது 29

இயக்குனர் சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம் கடந்த 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இப்படம் மிகப்பெரிய தோல்விப்படம். ஆனால் இதில் வந்த பாடல்களான…

இயக்குனர் சந்தானபாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம் கடந்த 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இப்படம் மிகப்பெரிய தோல்விப்படம்.

776484b2941c95114a21095963289695-1

ஆனால் இதில் வந்த பாடல்களான கண்மணி அன்போடு பாடல், இந்த படத்துக்காக கமல் கொடைக்கானலில் பார்த்து பார்த்து லொக்கேஷன்கள்களை கண்டு பிடித்து ஒரு அடர்ந்த குகையை கண்டுபிடித்தார்.

அந்த குகையின் பெயர் குணா குகை என இன்றளவும் இப்படத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

இப்படத்தின் மற்றொரு சிறப்பு படம் பெரிய அளவில் தோல்வி அடைந்தாலும் காலம் கடந்தும் இன்று வரை பேசப்படுவது. இதுவரை தோல்விப்படம் எதற்குமே கிடைக்காத ஒரு அங்கீகாரமாகும்.

கடந்த 1991ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் இன்றுடன் 29 வருடங்களை நெருக்கி விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன