மாநாடு படத்தின் படப்பிடிப்பு தேதி விரைவில்- தயாரிப்பாளர்

சிம்பு நடிக்க இருந்து வெங்கட் பிரபு டைரக்ட் செய்ய இருந்த மாநாடு படம் சிம்பு செய்த குளறுபடிகளால் ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு செய்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு பஞ்சாயத்துக்கள் எல்லாம் சமரசமாக முடிந்து…

சிம்பு நடிக்க இருந்து வெங்கட் பிரபு டைரக்ட் செய்ய இருந்த மாநாடு படம் சிம்பு செய்த குளறுபடிகளால் ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு செய்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு பஞ்சாயத்துக்கள் எல்லாம் சமரசமாக முடிந்து படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வம் இல்லாமல் கூறப்பட்டது.

27e0338da031c7cd3b71db3c47616447-2

நேற்று முன் தினம் திடீர் மாற்றத்துடன் சிம்பு சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீண்டும் படப்பிடிப்பை உறுதிப்படுத்தும் விதமாக விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என டுவிட் செய்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன