தர்பார் போஸ்டர் வெளியிடுவதில் சிறிய மாற்றம்

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5மணியளவில் வெளியிடப்படுகிறது. தமிழ் தெலுங்கு போஸ்டரை கமல்…

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5மணியளவில் வெளியிடப்படுகிறது.

2e37da66a4ab787c07b60d069afbc7e4-1

தமிழ் தெலுங்கு போஸ்டரை கமல் வெளியிடுவார் என்று அறிவித்த நிலையில், இப்போது தெலுங்கு மோஷன் போஸ்டரை நடிகர் மகேஷ்பாபு வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5மணியளவில் அவரவர் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

தமிழ் போஸ்டரை கமலின் டுவிட்டரில் பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன