சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த படம் சாட்டை. கல்வியை மையமாக வைத்து சுவாரஸ்யமாக உருவாகி இருந்த இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த படம் சாட்டை. கல்வியை மையமாக வைத்து சுவாரஸ்யமாக உருவாகி இருந்த இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகியுள்ளது.