நடிகர் அருண் விஜயின் குடும்பம் மிகப்பெரியது. தங்கைகள், அப்பா, விஜயகுமார்,தங்கை கணவர் ஹரி என அனைவரும் சினிமாத்துறையில்தான் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடி அதை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இயக்குனர் ஹரி, அவரது மனைவி, ப்ரீத்தா, அருண் விஜயின் மனைவி குடும்பம் தனது மகன்கள் ஆகிய அனைவருடனும் தீபாவளி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அருண்.
அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.