சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், இயற்கை பேரழிவுகள் என நாட்டில் பெரிதும் பாதிக்கப்படும் பல நிகழ்வுகளுக்கு தனது பாணியில் இரங்கல் கவிதை வாசிப்பவர் வைரமுத்து.
நேற்று மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணறுக்குள் விழுந்து இறந்த சிறுவன் சுஜித்துக்கு கவிஞர் வைரமுத்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
அந்த கவிதை இதோ.