அருணணுக்கு சூடான பதிலடி கொடுத்த கஸ்தூரி

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அருணன். இவரை பற்றி முன்னுரை தேவையில்லை. சீமானுக்கும் இவருக்கும் நடந்த நேரலை விவாதம் ஒன்றில் இருவருக்கும் வாக்குவாதம் ஆகி இவர்கள் இருவரின் பேச்சு அடங்கிய வீடியோ வைரல்…

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அருணன். இவரை பற்றி முன்னுரை தேவையில்லை. சீமானுக்கும் இவருக்கும் நடந்த நேரலை விவாதம் ஒன்றில் இருவருக்கும் வாக்குவாதம் ஆகி இவர்கள் இருவரின் பேச்சு அடங்கிய வீடியோ வைரல் ஆனது.

bb6346088ce48f671f71e638de027361-1-2

இந்நிலையில் சமீபத்திய சுஜித் பிரச்சினையில் சுஜித் கிறித்தவர் என்பதால் சங்கிகள் அவரை தவறாக விமர்சித்தனர் என தேவையில்லாமல் வம்பிழுத்தார்.

பொதுவாக அனைத்து மதத்தினரும் சுஜித்துக்காக பிரார்த்தனை செய்த நிலையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து யாரோ ஒரு சிலர் செய்த தவறை அனைத்து தரப்பினரின் கருத்தாக சுட்டிக்காட்டிய அருணனின் போக்கு வருந்ததக்கது.

இதை பார்த்த கஸ்தூரி அவருக்கு பதில் கொடுத்துள்ளார். வேணாம் ஸார். விட்ருங்க. ஒரு குழந்தையின் பிணத்துல கூடவா உங்க அரசியலை செய்வீங்க? தப்புங்க ஐயா. என கமெண்ட்டியுள்ளார் கஸ்தூரி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன