ரசிகர்களுடன் குத்தாட்டம்போடும் லாஸ்லியா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.    இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை…

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.   

இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபி மற்றும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2 வது பரிசினை சாண்டி வென்றார்.

a1e995782c96e71a54074eaa04e316ff

இந்த நிகழ்ச்சியின் டிஆர்பியானது அதிகமாகிச் செல்லக் காரணம், கவினும் லாஸ்லியாவும்தான் உள்ளே இருந்தவரையில் நிகழ்ச்சியில் பாதி நேரம் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதே பாதி நேரம் காட்டப்படும்.

ஆனால் வெளியேறிய பின்னர் இவர்கள் இருவரும் சந்தித்ததாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது லாஸ்லியா ரசிகர்களுடன் குத்தாட்டம்போடும் வீடியோ ஒன்று வெளியாகி, வைரலாகி வருகிறது.

மற்ற போட்டியாளர்கள் குரூப் குரூப் ஆக சுற்ற லாஸ்லியா மட்டும் தனியாக ஒருபுறம் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

எப்போது கவினை மீட் பண்ணுவீர்கள் என பலரும் கேட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன