பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதில் 12 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளனர்
இந்த நிலையில் இன்று இறுதி நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி பெறும் வின்னரை வாழ்த்த வந்திருந்த நிலையில் சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவர் மட்டும் வரவில்லை.
இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறி சென்றதால் இறுதி நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தெரிகிறது.