சாண்டி வேண்டாம்.. லாஸ்லியாதான் ஜெயிக்கணும் – கவின்!!

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். 105 நாட்களுடன் இந்த நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது. அப்போது இப்போட்டியிலிருந்து வெளியேறிய…

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஆகும். 105 நாட்களுடன் இந்த நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.

அப்போது இப்போட்டியிலிருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

10fecd973b9016453feff824b67fc0dc-1

அப்போது யார் ஜெயிப்பார்கள் என கமல் ஹாசன் இவர்களிடம் கேட்க, கவின் யார் ஜெயித்தாலும் மகிழ்ச்சி, ஆனால்  லோஸ்லியா ஜெயித்தால் எனக்கு பெருமை என்று கூறினார்.

சில காலமாக லோஸ்லியா புகழ் பாடும் வனிதா  லோஸ்லியா ஜெயிக்க வேண்டும் என்றார்.

சேரன் லோஸ்லியா ஜெயிக்க வேண்டும், ஆனால் முகென்தான் ஜெயிப்பார் என்றார். மோகன் வைத்யா எனது மகனாக நினைக்கும் முகென் ஜெயிக்க வேண்டும் என்றார்.

அபிராமி நிச்சயமாக முகென் ராவ் ஜெயிக்க வேண்டும் என்றார், ரேஷ்மா  முகென் ராவ் தான் ஜெயிக்க வேண்டும்.

தர்ஷன் அனைவரும் முகினை சொல்வதால் நான் சாண்டி ஜெயிக்க வேண்டும் என்கிறேன் என்றார். சாக்‌ஷி என் தோழி ஷெரின் ஜெயிக்க வேண்டும் என்றார்.

ஃபாத்திமா பாபுவும்,  மீரா மிதுனும் சாண்டி ஜெயிக்க வேண்டும் என்றனர்.

கஸ்தூரி நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன், ஆதலால் முகென் ஜெயிக்க வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன