கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் கலக்கல் டிரெய்லர்

கார்த்தி நடிக்கும் கைதி படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் ஜெயிலில் இருந்து தப்பும் ஆயுள் தண்டனை கைதி டெல்லி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.…

கார்த்தி நடிக்கும் கைதி படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் ஜெயிலில் இருந்து தப்பும் ஆயுள் தண்டனை கைதி டெல்லி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

30fa399e8090363ad82effc6601d2b63

பல அதிரடி சண்டைக்காட்சிகளுடன் படம் தயாராகி இருக்கிறது. டிரெயிலரை பார்த்தால் கொஞ்சம் சென்டிமென் ட்டும் இருப்பதாக தெரிகிறது.

இப்படத்தை ஆவலுடன் கார்த்தியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் இதோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன