ஜப்பான் ரஜினி ரசிகர் கொண்டாடிய ஆயுத பூஜை

சமீபத்தில் 2.0 படம் சீனா, ஜப்பான் நாடுகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இருப்பினும் ரஜினிக்கு ஜப்பான், சீனா, நாடுகளில் முத்து படம் வந்த புதிதில் இருந்து ஆரம்பித்து விட்டது. ரஜினி நடித்த முத்து திரைப்படம் டான்ஸிங்…

சமீபத்தில் 2.0 படம் சீனா, ஜப்பான் நாடுகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இருப்பினும் ரஜினிக்கு ஜப்பான், சீனா, நாடுகளில் முத்து படம் வந்த புதிதில் இருந்து ஆரம்பித்து விட்டது.

1cb8946d807ee4d8f380d4e6f3b20dea

ரஜினி நடித்த முத்து திரைப்படம் டான்ஸிங் மஹராஜ் என்ற பெயரில் ஜப்பானில் திரையிடப்பட்டது. பெரும் வெற்றியை பெற்றது.

அது முதல் சென்னை வரும் ஜப்பான் நாட்டு ரஜினி, ரசிகர் ரசிகைகள் அவரது வீட்டுக்கு சென்று அவரை சந்திக்காமல் செல்வதில்லை.

இப்படியாக ரஜினி ரசிகர்கள் ஜப்பான், சீனா நாடுகளில் பெருகி விட்டனர். ரஜினி பாட்ஷா படத்தில் ஆயுதபூஜை கொண்டாடுவது என நம்ம நாட்டு கலாச்சாரங்களில் ஊறி திளைக்கின்றனர்.

அப்படித்தான் இந்த ஜப்பான் நாட்டு ரசிகரும் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன