தளபதி 64 பற்றி கேட்காதிங்க கைதி படம் பற்றிய ஃபுல் அப்டேட் சொல்கிறார் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

வரும் தீபாவளிக்கு கைதி படம் வர இருக்கிறது. மிரட்டலான சண்டைக்காட்சிகளுடன் இப்படம் தயாராகி இருக்கிறது. தீபாவளியை எதிர்நோக்கி கார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இப்படத்தின் டீசர் டிரைலர் எல்லாம் வெளியான நிலையில் இப்படம் குறித்த…

வரும் தீபாவளிக்கு கைதி படம் வர இருக்கிறது. மிரட்டலான சண்டைக்காட்சிகளுடன் இப்படம் தயாராகி இருக்கிறது. தீபாவளியை எதிர்நோக்கி கார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

10b597fd0a8fb0775cc4e9f4b753b83c

இப்படத்தின் டீசர் டிரைலர் எல்லாம் வெளியான நிலையில் இப்படம் குறித்த நிறைய சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் மனோபாலாவின் வேஸ்ட் பேப்பர் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் லோகேஷ்.

படம் முழுக்க இருட்டாக லைட்டிங் பயன்படுத்தியதையும் சண்டைக்காட்சி எடுத்த விதம் பற்றியும் மிக விரிவாக விளக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன