’பிகில்’ கதையும் ஜாதியை பேசுகிறதா? லீக் ஆன கதை

விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை சற்று முன் இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது இந்த படத்தில் கதிர் ஒரு கால்பந்து விளையாட்டு…

85c5f3ce9452234e3aa2e7ee4e19883c

விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை சற்று முன் இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது

இந்த படத்தில் கதிர் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் அகில இந்திய அணியில் சேர்க்கப்படாமல் ஒதுக்கி வைக்கப் படுகிறார் என்பதும் இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதும் இதனால் வெகுண்டெழுந்த விஜய் முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்டவர்கள் கொண்ட ஒரு அணியை இந்திய அணி ஆக மாற்றுவது தான் கதை என்றும் இணையதளத்தில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது

இந்த நிலையில் ’பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது இந்த டிரெய்லரை பார்த்தால் மேற்கண்ட கதை உண்மையா அல்லது வதந்தியால? என்பது தெரியவரும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன