பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்தாலும் மக்களின் மனதில் முதலிடத்தை பிடித்தவர் லாஸ்லியா
இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்றுள்ளார்
இந்த நிலையில் லாஸ்லியாவுக்கு திரைத்துறைகளிலிருந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் சரியான கேரக்டரை அவர் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சென்னை மால் ஒன்று லாஸ்லியா தனது ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகிறது