தேனி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக்காக பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். குறிப்பாக சபரிமலைக்கு தேனி மாவட்டம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில்…
View More தேனி வழியாக சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு நாளை முதல் ஒருவழிப்பாதை திட்டம் அமல்Theni
மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்
தேனி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற…
View More மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவா
தேனி: உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் செய்தியாளர் ஒருவரிடம் நடிகர் ஜீவா ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனியில் செய்தியாளர்…
View More Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவாமூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்
தேனி: கேரளா மாநிலம் மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேMunnar, Theni, சுற்றுலா, மூணாறு ற்றிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தேனி, அடிமாலி, மறையூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில்…
View More மூணாறு சாலை போக்குவரத்து இல்லாமல் முற்றிலும் துண்டிப்பு.. தேனி, கொச்சி, உடுமலை பாதைகள் அவுட்தேனியில் குலதெய்வ கோயிலில் தனுஷ்.. சட்டென நடந்த அந்த செயல்.. அந்த போஸ்ட் தான் ஹைலைட்
தேனி: நடிகர் தனுஷ் 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற வேண்டிய பிராத்தனை செய்வதற்காக தனுஷ் தனது குடும்பத்துடன் தேனி மாவட்டம், முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ…
View More தேனியில் குலதெய்வ கோயிலில் தனுஷ்.. சட்டென நடந்த அந்த செயல்.. அந்த போஸ்ட் தான் ஹைலைட்