உரிமை தொகை விரைவில் வரும் என்ற அறிவிப்பு முறைப்படி முதல்வரிடம் இருந்து வந்தது.. அதற்குள் தொகை ஏன் வரவில்லை என அடுக்கடுக்காக கேள்வி.. இன்று உரிமைத்தொகை வந்தவுடன் திமுகவின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு என ஜால்ரா ஊடகங்கள் செய்தி.. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பஞ்ச் வசனம் வேறு.. இந்த அட்ராசிட்டிக்கு தான் ஸ்டாலினையே தோற்கடிச்சிருச்சு.. இன்னும் திருந்தலையா ஜால்ரா ஊடகங்களே..ஆனால் எங்க முதல்வர் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டார், அவருக்கு எதை எப்படி செய்யனும்ன்னு தெரியும்…மே 15, 2026, 11:10
சொந்த தொகுதியிலேயே ஓட்டுக்கு கையேந்துற பரம்பரை எல்லாம், சிங்க நடை போட்டு வர்றவனைப் பார்த்து ‘பிச்சை’ன்னு பேசுறது வேடிக்கையா இல்ல… வேதனையா இருக்கு! ஜனநாயகத்துல ஓட்டு போடுறவன் தான் எஜமான். அந்த எஜமானனோட தீர்ப்பை ‘பிச்சை’ன்னு சொல்ற திமிர் இருக்கே… அந்த திமிரை அடக்குறதுக்கு தான் ஒரு புது ரத்தம் கிளம்பி வந்திருக்கு!”மே 14, 2026, 11:46
இதுவரை கருணாநிதி வீட்டுக்கு சென்று எம்ஜிஆர் சந்தித்ததுண்டா? ஜெயலலிதா வீட்டுக்கு சென்று கருணாநிதியோ, ஸ்டாலினோ சந்தித்ததுண்டா, எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் வீட்டுக்கோ அல்லது ஸ்டாலின் எடப்பாடியார் வீட்டுக்கோ சென்றதுண்டா.. ஆனால் முதல்வர் விஜய், ஸ்டாலின் வீட்டுக்கு சென்றுள்ளார்.. தமிழ்நாட்டில் நாகரீக அரசியல் ஆரம்பித்துவிட்டது…!மே 11, 2026, 15:44
எடப்பாடியாரை முதல்வராக்கி இருக்கலாம்.. நான் சொன்னதை யார் கேட்குறா? இப்ப விஜய் பதவியேத்துட்டு வெள்ளை அறிக்கை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், போதை ஒழிப்புன்னு ஸ்கோர் பண்ணிகிட்டு இருக்கார்.. இப்படியே போனா, இந்த ஜென்மத்துல நாம் மீண்டு வர முடியாது.. ஸ்டாலினிடம் புலம்பிய திமுக முக்கிய பிரமுகர்?மே 10, 2026, 21:59
எதிர்க்கட்சி என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்று திமுகவிடம் மற்ற மாநில கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.. பதவியேற்ற உடனே செயல்பட தொடங்கிவிட்டார்கள்.. ஆனால் விஜய் மட்டும் விதிவிலக்கு.. விஜய்யை நீங்கள் நோண்ட நோண்ட அவர் வளர்ந்து கொண்டே இருப்பார்.. ஏனெனில் டிசைன் அப்படிமே 10, 2026, 15:16
அதிமுகவுக்கு ஆதரவு தரும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து போய்விட்டதா? கொந்தளித்த கனிமொழி? கட்சியை நடத்த முடியாவிட்டால், என்னிடம் கொடுங்கள், கலைஞர் கனவை நான் நிறைவேற்றி காட்டுகிறேன்.. சபதம் இடுகிறாரா கனிமொழி? உதயநிதி தலைமையை ஏற்று கொள்ளாத சீனியர்கள் கனிமொழிக்கு ஆதரவா?மே 9, 2026, 15:35
ரஜினி ஸ்டாலினை போய் பார்த்தவுடன் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் வந்துள்ளதா? அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க ரஜினி தான் ஐடியா கொடுத்தாரா? விஜய் முதலமைச்சர் ஆவது ரஜினியின் இமேஜை பாதிக்கின்றதா? ஒரு நல்லவரை வரவிடாமல் தடுக்க இத்தனை பொய் கூட்டமா? மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. பதிலடி தரவேண்டிய நேரத்தில் தருவாங்க…மே 8, 2026, 11:17
விஜய் முதலமைச்சர் ஆவதை ஸ்டாலின், உதயநிதியால் ஜீரணிக்க முடியவில்லை.. எடப்பாடியாருக்கும் செம்ம கடுப்பு.. இதனால் ஆட்சி அமைக்க விடாமல் இருவரும் சேர்ந்து சதி செய்கிறார்கள்.. ஆனால் வெளியே ஆட்சி அமைப்பதை தடுக்க மாட்டோம் என்ற நாடகம் வேறு.. மக்கள் கோபம் நம்மீது திரும்புமே என்பது குறித்து கவலையே இல்லை.. இப்போதைக்கு விஜய் முதல்வர் ஆவதை தடுக்க வேண்டும்.. இதுவே திராவிட கட்சிகளின் குறிக்கோள்…!மே 8, 2026, 08:13
விஜய்யை ஆட்சி அமைக்க விட்டால், அவர் நல்லாட்சி கொடுத்து திராவிட கட்சிகளை காலி பண்ணிவிடுவார்.. ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்தால் மக்கள் கோபப்படுவார்கள், அடுத்த தேர்தலில் பழிவாங்கிவிடுவார்கள்.. என்ன செய்யலாம்? குழப்பத்தில் திராவிட கட்சிகள்..மே 7, 2026, 08:30
சாதனை பட்டியலை திமுகவின் மேடைல வாசிக்கலாம், ஆனா மக்கள் கொடுத்த தீர்ப்பை நீங்க வீட்ல உட்கார்ந்துதான் யோசிக்கணும்! தலைக்கனம் கொண்ட அதிகாரம் தரைமட்டமாக ரொம்ப நேரம் ஆகாது… இது வெறும் தேர்தல் முடிவில்ல, அதிகார திமிரை அடக்க மக்கள் நடத்துன அமைதி புரட்சி!மே 6, 2026, 19:00
Stalin is More Dangerous than Karunanidhi.. ஆமாம் அவர் Danger என்பதால் தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.. என்னுடைய கணிப்பு தவறியதற்கு முதல்முறை சந்தோஷம் அடைகிறேன்.. தேர்தல் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து..மே 6, 2026, 17:15
இன்னுமாடா புலம்புறதை நிறுத்தல.. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் மூவரையும் தோற்கடிக்க ஈவிஎம் மிஷினை பயன்படுத்துச்சாம் பாஜக.. பொன்ராஜ் அளித்த பேட்டி.. இப்படி ஒருத்தரை அப்துல் கலாம் எப்படி உதவியாளரா வச்சிருந்தார்.. ஈவிஎம் மிஷினை ஹேக் செய்ய முடியாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா?மே 6, 2026, 16:57