Tag: stalin

stalin assembly

முக ஸ்டாலினின் 5 வருடத்தில் வெறும் 155 நாட்கள் தான் சட்டமன்றம்.. வருடத்திற்கு வெறும் 32 நாட்கள் தான்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய சட்டசபையை கூட்டாமல் முடக்கியது ஏன்?

செப்டம்பர் 4, 2026, 14:35
kanimozhi vs udhayanidhi

திமுக இப்போது செய்வதை தவெக 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டது.. கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல், தோல்வி அடைந்த பின் மாற்றம் ஏன்? எப்படியும் இனிமேல் ஆட்சியை பிடிக்க போவதில்லை.. சின்ன சின்ன மாற்றம் செய்துவிட்டால் தொண்டர்கள் மனதை மாற்றலாம், மக்கள் மனதை மாற்ற முடியுமா?

ஆகஸ்ட் 31, 2026, 08:45
vijay stalin

இதற்கு முன் தோல்வி அடைந்த திமுக வேறு.. 2026ல் திமுக அடைந்த தோல்வி வேறு.. இதற்கு முன் திமுக மீது மக்கள் கோபம் மட்டுமே அடைந்தார்கள்.. முதல்முறையாக மக்களுக்கு திமுக மீது வெறுப்பு தோன்றிவிட்டது.. அதிர்ஷ்டவசமாக தவெக நல்லாட்சியையும் கொடுக்கிறது..

ஆகஸ்ட் 29, 2026, 15:30
vijay vs stalin pm seat

சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்போம்ன்னு 2021ல்ல ஸ்டாலின் சொன்னாரு.. கடைசி வரை குறைக்கலை.. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்ன்னு சொன்னாரு, கடைசி வரை குறைக்கவில்லை.. கல்விக்கடனை ரத்து செய்வோம்ன்னு சொன்னாரு, கடைசி வரை ரத்து செய்யலை.

ஆகஸ்ட் 29, 2026, 10:45
vijay vs stalin pm seat

இன்னொருத்தரை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சு அசிங்கப்பட்டது போதும்.. இனிமேல் ஸ்டாலின் தான் பிரதமர் வேட்பாளர் என பிரகடனப்படுத்துவோம்.. திமுக ஜென்சி கூட்டம் திடீர் எழுச்சி.. நாம எதுக்கு இன்னொருத்தரை பிரதமர் வேட்பாளராக்கனும்.. நம்ம கட்சி தலைவரையே பிரதமர் ஆக்குவோம்..

ஆகஸ்ட் 28, 2026, 19:14
stalin abhijith

ஒரே ஒரு பதிலை சொல்லிவிட்டு மரண அடி வாங்கி கொண்டிருக்கிறார் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்.. ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி நல்லாட்சி கொடுத்தாங்களாம்.. குறிப்பாக ஸ்டாலின் தான் இந்தியாவின் சிறந்த முதல்வராம்.. அடப்பாவிங்களா?

ஆகஸ்ட் 27, 2026, 22:03
kanimozhi party

அமித்ஷா ஆசியால் கலைஞர் திமுக ஆரம்பிக்கிறாரா கனிமொழி? திமுகவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நமக்குரிய மரியாதை கிடைக்க போவதில்லை என்ற அதிருப்தியா? வைகோ வெளியேற்றத்திற்கு பின் மீண்டும் உடைகிறதா திமுக?

ஆகஸ்ட் 27, 2026, 11:20
stalin sad

70 வயசுக்கு மேல பதவி கிடையாதா? 70 வயசுக்கு மேல் இருக்குறவங்க கிட்ட கட்சி நிதி மட்டும் வாங்குவீங்களா? இனிமேல் தேர்தல் செலவுக்கு இளைஞர்களிடமும் புதிய தலைமுறையினர்களிடமும் வாங்கி கொள்ளுங்கள்… சீறும் சீனியர் திமுக மாஜிக்கள்..

ஆகஸ்ட் 26, 2026, 15:59
stalin udhayanidhi

கட்சி பதவியை பிடுங்கினால் தவெகவுக்கு சென்றுவிடுவோம்.. மிரட்டுகிறார்களா திமுக சீனீயர் தலைவர்கள்? தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இளைஞரணி தலைவர் பதவிகளுக்கு மட்டும் நிபந்தனை இல்லையாம்,

ஆகஸ்ட் 23, 2026, 13:30
karunanidhi stalin vijay

கட்டமைப்பு இல்லாத கட்சின்னு தவெகவை இளக்காரமாக நினைத்த திமுக, இன்று விஜய்யை பார்த்து தங்கள் கட்டமைப்பை மாற்றுகிறது.. நடிகர் கட்சின்னு அசால்ட்டா நினைச்ச திமுக, இன்று விஜய் முதலமைச்சரானதும் நிர்வாகிகளை மாற்றுகிகிறது.. கர்மா இஸ் பூமராங்.

ஆகஸ்ட் 23, 2026, 08:23
dmk posts

மூன்று முறை பதவி என்றால் எல்லோருக்கும் மூன்று முறைதான்… கருணாநிதி, ஸ்டாலின் மட்டும் சாகும் வரை பதவியில் இருப்பார்களா? திமுக தலைவருக்கு வயது வரம்பு இல்லையா? இளைஞரணி தலைவர், மகளிரணி தலைவிக்கு எல்லாம் வயது வரம்பு இல்லையா?

ஆகஸ்ட் 22, 2026, 16:01