Tag: stalin

stalin34

ஒரு பெரிய தொழிலதிபர் மீதோ, ஒரு அரசியல் கட்சி தலைவர் மீதோ, ஒரு பெரிய அரசு பதவியில் இருப்பவர் மீதோ பெரிய குற்றச்சாட்டு வந்தால் கண்டிப்பாக அது முதல்வரிடம் அதிகாரிகளால் பகிரப்படும்.. நடவடிக்கை எடுக்கலாமா? வேண்டாமா?

செப்டம்பர் 22, 2026, 11:35
vijay vs stalin udhayanidhi

தேர்தலுக்கு முன்னர் ஸ்டாலினும் சரி உதயநிதியும் சரி, தவெக தலைவர் விஜய் பெயரை கூட உச்சரிக்கவில்லை.. பொம்மை தாஜ்மஹால், நடிகர் கட்சின்னு மறைமுகமாக பேசுனாங்க.. ஆனால் தேர்தல் முடிந்து தவெக ஆட்சியை பிடித்து விஜய் முதல்வரானதும் ஸ்டாலினும் சரி, உதயநிதியும் சரி விஜய்யை பற்றி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க..

செப்டம்பர் 20, 2026, 21:00
vijay annamalai dmk

ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தாராம்.. அதில் சன் டிவி, கலைஞர் டிவி நிருபர்கள் மட்டும் தான் கேள்வி கேட்டார்கள்.. அதிலும் அவர்கள் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பது ஸ்டாலினுக்கு முன்பே தெரியும்.. சில சமயங்களில் ஆர்வக்கோளாறில் நீங்கள் கேட்கும் அடுத்த கேள்விக்கு பதில் இதுதான் என்றும் கூறினார்..

செப்டம்பர் 20, 2026, 16:21
stalin34

கொளத்தூர் மக்கள் தன்னை தேர்வு செய்யவில்லை என்று நன்றி கூறுகிறாராம் ஸ்டாலின்.. அப்புறம் எதுக்கு சார் 3 முறை மறு எண்ணிக்கைக்கு மனு போட்டீங்க? முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. 26 கட்சி சேர்ந்துவாங்கிய ஓட்டை விட ஒரே ஒரு கட்சி வாங்கின ஓட்டு அதிகம்..

செப்டம்பர் 20, 2026, 11:46
karunanidhi yellow

திமுகவின் உண்மையான வலிமை கருணாநிதியுடன் முடிந்துவிட்டது.. 2021ல் திமுக ஜெயிச்சதுக்கு காரணம் எடப்பாடியார் செய்த பெரிய தவறு தான்.. அன்று மட்டும் அவர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை சேர்த்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.. ஸ்டாலின், உதயநிதியால் எடப்பாடி பழனிசாமியை வெல்லலாம்.. ஆனால் விஜய்யை வெல்ல வாய்ப்பே இல்லை..

செப்டம்பர் 18, 2026, 16:59
vijay vs stalin udhayanidhi

ஸ்டாலின் ஆட்டம் க்ளோஸ்.. விஜய்யை தப்பு கணக்கு போண்டுட்டார்.. உதயநிதி சொன்ன மாதிரியே செய்திருக்கலாம்.. விஜயை ஒருமுறை ஆள விட்டால் அவர் நிரந்தரமாக ஆட்சியில் இருந்துவிடுவார், நம்மாள் வர முடியாது, அதனால் விஜயை ஆட்சியமைக்கவே விடக்கூடாது என்று சரியாக கணித்தார். ஆனால் உதயநிதி கணிப்பை ஸ்டாலின் உதாசீனப்படுத்தினார். இனிமேல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை.. 

செப்டம்பர் 17, 2026, 07:40
stalin sad

ஸ்டாலின் கையை விட்டு கிட்டத்தட்ட திமுக போய்விட்டது.. உதயநிதியின் முடிவில் தான் இடைத்தேர்தல் வேட்பாளர்கள்.. தவெக அரசுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கும் சபரீசன்? ஆபாச பேச்சாளர்களை வெளிப்படையாக கண்டிக்கும் கனிமொழி… எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..

செப்டம்பர் 15, 2026, 12:30
vijay stalin meet

ஸ்டாலினை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்ததால் தேர்தலுக்கு பின் அவரிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.. இது ஒரு கண்ணியமான நிலைப்பாடு.. தேர்தல் சண்டை தேர்தலோடு முடிந்துவிட்டது என்று அர்த்தம்..

செப்டம்பர் 10, 2026, 16:59
vijay karunanidhi stalin

மிசா காலத்தில் நடந்தது என்ன? உண்மையாகவே மிசாவில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா? தோண்டி எடுக்கும் நெட்டிசன்கள்.. ஒரு ஆவணம் கூட மிசாவில் கைதானதாக உறுதி செய்யவில்லை.. கருணாநிதியின் மற்ற மகன்கள் கைதாகவில்லை.. கருணாநிதியே மிசாவில் கைதாகவில்லை.. ஆனால் ஸ்டாலின் மட்டும் கைது ஏன்? அவங்க எல்லாம் மிசாவை எதிர்க்கவில்லையா? பல விடை தெரியாத கேள்விகள்..

செப்டம்பர் 10, 2026, 16:30
stalin in misa

சென்னை சென்ட்ரல் ஜெயில்ல இருந்த பைல காணோம்.. கோயம்புத்தூரில் இருந்த பைல செல்லரிச்சுடிச்சு, பாளையங்கோட்டையில் இருந்த பைல் தானே புயல்ல காணாம போயிடுச்சு! என்னங்கய்யா ரீல் சுத்துறீங்க.. ஒரு பொய்யை 100 வருஷம் பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சாலும், அது என்னைக்காவது ஒரு நாள் விஸ்வரூபமா வெளியே வரும்

செப்டம்பர் 10, 2026, 12:30
mk stalin

சட்டசபையில இப்படியா அசிங்கப்பட்டு வருவீங்க? மூத்த திமுக எம்.எல்.ஏக்களை வச்சு செஞ்சாரா ஸ்டாலின்? என்னை அசிங்கப்படுத்தும்போதும், எங்க அப்பாவை அசிங்கப்படுத்தும்போது வேடிக்கை பார்க்கவா சட்டசபைக்கு போனீங்க?

செப்டம்பர் 10, 2026, 07:59
vijay stalin eps ttv

விஜய்யை வீழ்த்த வேண்டும் என்று திமுகவே அமைதியாக இருக்கிறது… ஆனால் தினகரன் மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக காய்களை நகர்த்துகிறார்? விஜய்யை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமா?

செப்டம்பர் 6, 2026, 07:59