திமுகவில் குடும்ப போர் ஆரம்பித்துவிட்டதா? மாப்பிள்ளை சார் தான் தோல்விக்கு காரணம் என உதயநிதி கடுங்கோபம்? நீங்க நல்லாட்சி நடத்தியிருந்தீங்கன்னா எதுக்கு கட்சி தோக்குதுன்னு மாப்பிள்ளை பதிலடி.ஆகஸ்ட் 19, 2026, 07:50
ஒரு எம்பி சீட்டை ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு கொடுத்து வேஸ்ட் பண்ணிவிட்டார்.. உங்களுக்கு தான் சினிமாவில் திறமை அதிகமாக இருக்கிறதே, உங்களுக்கு எதுக்கு அரசியல்? அரசியல் விமர்சகர்கள் கோபம்…ஆகஸ்ட் 18, 2026, 16:40
கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.. ஸ்டாலின் திமுக தலைவர் ஆனவுடன் செய்ய வேண்டியதை படுதோல்விக்கு பின் செய்கிறார்.. எதிரில் இருக்கும் எதிரி அதிமுகவாக இருந்தால் பிரச்சனையில்லை.ஆகஸ்ட் 15, 2026, 07:49
ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் இல்லாத துணிச்சல் விஜய்க்கு இருக்குது.. எந்த ஆட்சியில் இப்படி சட்டசபை முழுவதும் லைவ் காண்பிச்சாங்க..ஆகஸ்ட் 11, 2026, 08:25
திமுகவை எப்படியாவது பாஜக பக்கம் விரட்டுறதுதான் விஜய்யோட மாஸ்டர் பிளான்.. திமுகவும் விஜய் விரிச்ச வலையில் சிக்கி பாஜக என்கிற பள்ளத்துல விழ தயாராகுது…ஆகஸ்ட் 9, 2026, 07:59
விஜய்கிட்ட மந்திரி பதவி.. விசுவாசம் மட்டும் ஸ்டாலின்கிட்ட.. என்ன ஒரு ரெட்டை நிலை திருமா சார்? உங்களுக்கு ஸ்டாலின் தான் பிடிக்கும்ன்னு தாராளமா போயிருங்க…ஆகஸ்ட் 8, 2026, 14:30
ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவை கண்மூடித்தனமான எதிர்த்தது.. கருணாநிதி இருந்திருந்தால் இதை செய்திருக்க மாட்டார்.. ஒரு கட்சியை எதிர்க்க வேண்டிய நேரத்தில் மட்டும் தான் எதிர்க்க வேண்டும்.ஆகஸ்ட் 8, 2026, 11:16
ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. ஈவிஎம் மிஷின் கோளாறில் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோத்தாராம்.. இன்னும் திமுக திருந்தவில்லையா? பாஜகவின் கையாள் தான் விஜய்யாம். பாஜக தான் ஈவிஎம் மிஷினில் மோசடி செய்து விஜய்யை ஜெயிக்க வச்சிச்சாம்.. கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்த தெரிந்த ஈவிஎம் மிஷினுக்கு சேப்பாக்கத்தில் உதயநிதியை தோற்கடிக்க தெரியாதா? பாஜக தான் இதற்கு காரணம் என்றால் தங்கள் கட்சிக்கு ஒரு சீட்டை மட்டுமே எடுத்து கொள்வார்களா என்ன? லாஜிக்கே இல்லாம பேசுறங்களே.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. இல்லைன்னா ஜென்மத்திற்கும் ஜெயிக்க மாட்டீங்க…ஆகஸ்ட் 2, 2026, 14:56
நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. நேரம் சரியில்லைன்னா அமைதியா இருக்கனும்.. அதைவிட்டுட்டு நான் இப்பவும் கெத்துன்னு முன்னேறி வந்தா அசிங்கப்பட்டு தான் போகனும்.. திமுகவின் ஜென் சி டிராமா, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி.. நீட் போராட்டம் என்ற கோமாளித்தனம்.. இது எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை.. இனி என்ன செய்தாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்..ஆகஸ்ட் 2, 2026, 07:59
எனக்கு நண்பனா யார் வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனால் எனக்கு எதிரியா இருக்க ஒரு தகுதி வேணும்.. முன்பாவது ஸ்டாலினை மட்டும் டார்கெட் செய்தார்.. ஸ்டாலினை மட்டும் விமர்சனம் செய்தார்.. ஆனால் இப்போது எம்.எல்.ஏ கூட இல்லாத ஸ்டாலினை முதல்வர் விஜய் கண்டுகொள்வதே இல்லை.. அவருடைய விமர்சனத்தையும் சட்டை செய்வதில்லை.. நமக்கு சமமானவர் யாராவது வரட்டும் அப்ப பதில் சொல்லலாம், அதுவரை மக்கள் பணியை பார்க்கலாம்.. மற்றும் பலர் கூட்டத்தில் ஸ்டாலினை சேர்த்துவிட்டாரா விஜய்? ஸ்டாலினுக்கு இப்போது தவெக ஐடி விங் தான் பதிலடி கொடுக்குது..ஆகஸ்ட் 2, 2026, 07:41
சிங்கத்தை தனியா சமாளிக்க முடியாது.. கூட்டமா போனா சிங்கம் கூட பின்வாங்கிடும்ன்னு நினைச்சிங்களா?மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் கெட்ட பெயர்.. நேரடியாக ஆதரவு கொடுத்தாலும் கெட்ட பெயர் தான்… நேரடியாக ஆதரவு கொடுத்தால் மத்திய அமைச்சர் பதவியாவது கிடைக்கும்.. அதை வைத்து விஜய்யை உண்டு இல்லை என்று பார்த்து கொள்ளலாம்.. மத்தியில் அதிகாரத்தில் இருந்ததால் தான் ஜெயலலிதாவை சமாளிக்க முடிந்தது.. விஜய்யை சமாளிக்க வேண்டுமானால் நம்மில் 5 பேர் மத்திய அமைச்சர்கள் ஆக வேண்டும்.. முக ஸ்டாலினுக்கு ஆலோசனை சொன்னார்களா திமுக எம்பிக்கள்?ஜூலை 29, 2026, 07:35
கொளத்தூரில் தோல்வி அடைந்த முக ஸ்டாலின் மீது வழக்கு.. அதே கொளத்தூரில் போட்டியிட்ட வேட்பாளர் மனு தாக்கல்.. என்னென்ன தகவல்களை மறைத்தார் முக ஸ்டாலின்.. நீதிபதி சரமாரியாக கேள்வி.. இந்த வழக்கால் முக ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்படுமா?ஜூலை 27, 2026, 17:20